தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
சீனி – 2-3 கரண்டி
ஏலக்காய் பொடி – சிறிதளவு
எண்ணெய் பொறிப்பதற்கு
- கோதுமை மாவையும், சீனியையும் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
- மாவின் பதம் தண்ணியாகவோ, கெட்டியாகவோ இல்லாமல் மிதமான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
- எண்ணெய் சூடேறியதும், ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
- மிதமான சூட்டில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
No comments:
Post a Comment