எலுமிச்சை சாறு – 3 – 4 துளி
சீனி – 4 கரண்டி
நெய் – தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை காய்ச்சவும். பால் திரிவதற்காக காய்ச்சும் பொழுதே 4 துளி எலுமிச்சை சாறை சேர்க்கவும். பால் திரிந்தவுடன், பாலை அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அடுப்பில் ஒரு வாணலியை சூடேற்றி, நெய்யை ஊற்றவும். நெய் சூடேறியதும், திரிந்த பால் மற்றும் சீனி சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- பால் மணல் மணலாகத் திரிந்து கெட்டியானவுடன், அடுப்பிலிருந்து இறக்கவும்.
1 comment:
Post a Comment