பீர்க்கங்காய் தோல் – 1 1/2 கப்
வரமிளகாய் - 3
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
- கடுகு, உளுத்தம் பருப்பு வெடித்தவுடன் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் பீர்க்கங்காய் தோல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- ஆறிய பின்பு உப்பு மற்றும் புளி சேர்த்து அரைக்கவும்.
No comments:
Post a Comment