வரமிளகாய் – 7-8
பூண்டு – சிறிய பூண்டு என்றால் 20 – 25 என்னம் சேர்க்கவும். பெரியது என்றால் 10 – 15 என்னம் சேர்க்கவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் பொறிகடலை, வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- ஆறிய பின்பு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். பொடியை அரைக்கும் முன் மிக்சியை தண்ணீர் இல்லாமல் துடைத்து விடவும்.
No comments:
Post a Comment