தேவையான பொருட்கள்:
கேரட் – 2
சீனி – 3 கரண்டி
முந்திரி பருப்பு – 3(தேவைக்கேற்ப)
நெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
- கேரட்டை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கேரட் ஆறியவுடன், கேரட்டுடன் சீனி, முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி அரைத்த கேரட், கலவையை சேர்த்து மிதமான சூட்டில் கிண்டவும்.
- அல்வா பதம் வரும் வரை தொடர்ந்து கிண்டி இறக்கவும்.
No comments:
Post a Comment