தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 3 துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
மைதா – ½ கரண்டி
சூடான பால் – ½ கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் மற்றும் நெய்
- ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வதக்கிய பின் 1.5 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து ஆற வைக்கவும்.
- ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும்.
- மற்றொரு வானலியில் நெய்யை சூடேற்றி, மைதாவை சேர்த்து வதக்கவும். இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கிளறவும்.
- அரைத்த சாறை சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
No comments:
Post a Comment